Close Menu
    What's Hot

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!
    Uncategorized

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    Editor web1By Editor web1May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 18 19h15m35s107
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உதகையில்  128 ஆவது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சியில்  7 லட்சம் மலர்களால் பல்வேறு அலங்கார வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன கண்காட்சியின் சிறப்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது .

    நுழைவு வாயில் பகுதியில் மலைகளின் அரசி நீலகிரி என்ற  சொல்லிக்கேற்ப பிரம்மாண்ட கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட மலர்கள் நுழைவு வாயில் ,மலர் காட்சி மாடத்தில் 128 வது ” FLOWER SHOW ” என்ற எழுத்துக்கள் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வரைபடம், 10 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை யும் இடம்பெற்றுள்ளன .

    மலர் காட்சி திடலில்  இரண்டு லட்சம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மலர் கண்காட்சியின் முக்கிய அலங்காரமும் திருவாரூர் ஆழித்தேர்  வைக்கப்பட்டுள்ளது.

    vlcsnap 2026 05 18 19h15m45s252

    இது மட்டுமின்றி மகாபலிபுரம், ஏர் உழவன் மீனவன், மலை ரயில் , நீலகிரியில் மட்டுமே வாழும்  தோடர் பழங்குடிகளின் வீடு, மற்றும் கிராமிய கலைகளை  போற்றும் வகையில்  பரதநாட்டிய மங்கை, தவில், ஒயிலாட்டம், மயில் தோகை, கரகாட்டம், நாதஸ்வரம், இசைக்கலைஞர்கள் நீலகிரி மலை ரயில் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன .

    இது மட்டுமின்றி பூங்கா முழுவதும் 50,000 பூந்தொட்டிகளில் 275 வகையான  பல வண்ண வண்ண மலர்கள் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு  பூத்துக் குலுங்குகின்றன.

    அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்கண்காட்சியை காண அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!
    Editor web1
    • Website

    Related Posts

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    May 18, 2026

    அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

    அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.

    Trending Posts

    ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    May 18, 2026

    கேரளத்தில் மகளிருக்கு இலவச பஸ் பயணம்!. பதவியேற்ற முதல் நாளிலேயே 3 முக்கிய அறிவிப்புகள்!

    May 18, 2026

    நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.