Close Menu
    What's Hot

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. வீடியோ வெளியிட்டு நிர்வாகி தீக்குளித்து தற்கொலை!

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மாநிலங்களவை எம்.பி. பதவி… திமுகவிடம் கோரிக்கை வைத்த மதிமுக!
    Featured

    மாநிலங்களவை எம்.பி. பதவி… திமுகவிடம் கோரிக்கை வைத்த மதிமுக!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025Updated:May 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250527 WA0022
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2019 நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பந்தத்தின்படி, ஒரு மாநிலங்களவை மற்றும் ஒரு மக்களவை இடத்தைப் பெற்ற மதிமுக, தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலிலும் ஒரு இடத்தைப் பெறுவதற்கு திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

     

    கோரிக்கையின் பின்னணி

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும்போது இது குறித்துப் பேசிக்கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்திருந்தது.

     

    தற்போது மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுக ஒரு இடம் வழங்க வேண்டும் என திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    DMK Rajyasabha Rajyasabha MP
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு: தேர்வு ஒத்திவைப்பு!
    Next Article வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. வீடியோ வெளியிட்டு நிர்வாகி தீக்குளித்து தற்கொலை!

    June 1, 2026

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. வீடியோ வெளியிட்டு நிர்வாகி தீக்குளித்து தற்கொலை!

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.