Close Menu
    What's Hot

    காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!

    ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: நம்பர் 1 பந்துவீச்சாளரானார் இந்தியாவின் ஸ்ரீ சரணி!

    நாளை காலை 10 மணிக்கு… தலைவர் 173 புதிய அப்டேட்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!
    Featured

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2026Updated:June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 cpm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப்  பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மக்களின் ஆதரவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது. திமுக தயவால ஆட்சி நடக்கவில்லை. சி.பி.எம். சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தாங்களாகவே முடிவெடுத்துத்தான் தவெகவுக்கு ஆதரவளித்ததாகவும், திமுக அனுப்பி வைத்ததாக நீங்கள் எப்படிச் சொல்லலாம் எனவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தாங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆதரவளிப்பதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும். அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக தவெக இருப்பதால்தான் ஆதரவளித்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும், ஒருவேளை அப்படி நாங்கள் ஆதரவு அளிக்காமல் போனால் அன்றிருந்த சூழ்நிலையில் மே10ஆம் தேதி பதவி ஏற்பு என்பதே நடந்திருக்காது. அதற்கு மாறாக 10ஆம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் குடியரசு தலைவர் ஆட்சி என்பது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.

    பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் நீண்ட நெடிய போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளோடு சேர்ந்து நடத்தி வருவதாகவும், அப்படி இருக்கும்போது மறைமுகமாக பிஜேபி ஆட்சி நடத்தக்கூடிய வகையில் இங்கே ஒரு குடியரசு தலைவர் ஆட்சி என்பதை எங்களால் ஏற்க முடியாது. ஆகவே அதை தடுப்பது என்கிற நோக்கத்தோடு தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டை  மேற்கொண்டதாகவும் கூறினார்.,

    மதச்சார்பின்மை, சமநீதி, சமூக நீதி இந்த கோட்பாட்டில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்திருப்பதாகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதனை வெளிப்படுத்தி இருப்பதாகவும் ஆளுனர் உரையிலும் அதனை எழுத்துப்பூர்வமாக முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் பெ.சண்முகம் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசியவர், ஆவணப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற அரசை வலியுறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    cm vijay CPI(M) Tamilaga Vettri Kazhagam TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?
    Next Article தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி துரைமுருகன் வழக்கு; தீர்ப்பு தள்ளி வைப்பு
    Editor TN Talks

    Related Posts

    காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!

    June 23, 2026

    ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: நம்பர் 1 பந்துவீச்சாளரானார் இந்தியாவின் ஸ்ரீ சரணி!

    June 23, 2026

    நாளை காலை 10 மணிக்கு… தலைவர் 173 புதிய அப்டேட்!.

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!

    ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: நம்பர் 1 பந்துவீச்சாளரானார் இந்தியாவின் ஸ்ரீ சரணி!

    நாளை காலை 10 மணிக்கு… தலைவர் 173 புதிய அப்டேட்!.

    ”ஸ்டாலின் கருணை காட்டாமல் போனால் விஜய் கேரியர் உச்சம் கழன்று இருக்கும்”

    அமைச்சர் வன்னியரசுவுடன் பெண் பத்திரிகையாளர் சந்திப்பு; திமுகவினர் அருவெறுப்பு கருத்து – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.