Close Menu
    What's Hot

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    25 ஆண்டுகால திரைப்பயணம்!. பத்மஸ்ரீ விருதை பெற்றார் நடிகர் மாதவன்!

    7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமைச்சர் வன்னியரசுவுடன் பெண் பத்திரிகையாளர் சந்திப்பு; திமுகவினர் அருவெறுப்பு கருத்து – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.
    தமிழ்நாடு

    அமைச்சர் வன்னியரசுவுடன் பெண் பத்திரிகையாளர் சந்திப்பு; திமுகவினர் அருவெறுப்பு கருத்து – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 press clup
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அருவெறுப்பு கருத்துகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்புபவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-

    தனியார் தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் திலகவதி சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துக்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இவை பொதுவெளியில் பெண் ஒருவரின் மாண்பை குலைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட கருத்துகளை திமுகவில் நிர்வாகிகளாக இருக்கக் கூடிய சிலரும் பரப்பி வருகின்றனர்.

    பெண் பத்திரிகையாளருக்கு எதிராக இப்படிப்பட்ட அருவெறுக்கத்தக்க கருத்துகள் பரப்பப்படுவதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

    பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்பி வரும் நிர்வாகிகள் மீது திமுக தலைமை உடனடியாக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

    இதுபோன்ற குற்றச் செயலலில் ஈடுபட்டுவரும் அனைவர் மீதும் காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

    DMK Members Minister Vanniyarasu political controversy woman journalist
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி துரைமுருகன் வழக்கு; தீர்ப்பு தள்ளி வைப்பு
    Next Article ”ஸ்டாலின் கருணை காட்டாமல் போனால் விஜய் கேரியர் உச்சம் கழன்று இருக்கும்”
    Editor TN Talks

    Related Posts

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    June 23, 2026

    25 ஆண்டுகால திரைப்பயணம்!. பத்மஸ்ரீ விருதை பெற்றார் நடிகர் மாதவன்!

    June 23, 2026

    7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    25 ஆண்டுகால திரைப்பயணம்!. பத்மஸ்ரீ விருதை பெற்றார் நடிகர் மாதவன்!

    7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?

    டென்மார்க் வானில் ஓர் மாயாஜாலம்!. உலகையே வியக்க வைத்த பட்டங்கள்!. வைரல் வீடியோ!

    காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.