Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு..! எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!

    பெரம்பூர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு..!! விரைவில் வருகிறது பிரத்யேக மொபைல் APP..!!

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»“செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்” – அமைச்சர் ரகுபதி காட்டம்
    Uncategorized

    “செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்” – அமைச்சர் ரகுபதி காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    raguu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்ட முன்​னாள் அமைச்​சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்​னிலை​யில், தவெக​வில் இணைந்​தார். இந்நிலையில், அமைச்சர் ரகுபதியிடம், செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது அவர், “என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா என்பதை விரைவில் நிரூபிப்போம்.

    அவர் அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றும் அமித் ஷாவின் ரிமோட் கன்ட்ரோலில் ஓடிக்கொண்டிருப்பவர். தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல்தான் செங்கோட்டையன். அந்த அசைன்மென்ட்டில் தான், அவர் அனுப்பப்பட்டிருப்பார் என்பது எங்களின் கருத்து.

    கட்சியை விட்டு ஒரு தலைவர் வரும்போது, மற்ற கட்சிகள் அழைப்பது இயல்புதான். செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தபோது, அவரை அமைச்சர் சேகர் பாபு நட்பு ரீதியில் கட்சிக்கு (திமுக) அழைத்திருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்பதால்தான் வரவில்லை” என்று கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“எம்ஜிஆர் வழியில் விஜய்” – செங்​கோட்​டையன் பாராட்டு
    Next Article அதைப் பற்றி தற்பொழுது சொன்னால் பிரச்சனையாகிவிடும் – செங்கோட்டையன் வேண்டுகோள் !!!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு..! எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!

    பெரம்பூர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு..!! விரைவில் வருகிறது பிரத்யேக மொபைல் APP..!!

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.