Close Menu
    What's Hot

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    “ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!

    ஜாஸ்க் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; ஈரான் வீரர் உயிரிழப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை
    Featured

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 trichy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் 15 பேர் இறந்த நிலையில் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளவர். அவர்களில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளது அந்தப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மாவட்ட, திருவானைக்காவல் கீழகொண்டயம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அரியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த செல்மோர் என்ற மொபைல் போன் மொத்த விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    சமீபத்தில் லாவா மொபைல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவில் வியட்நாமிற்கு கடந்த 8ம் தேதி இரவு புறப்பட்டு சென்றார்.  அங்கு நடந்த படகு விபத்தில் அகால மரணம் அடைந்தார்.  பாலாஜிக்கு விஷ்ணு பிரியா என்ற மனைவி மற்றும் ரமேஷ்(13) ஜித்து(10)  என்கிறஇரு மகன்களும் உள்ளனர்.  இளம் வயதில் படகு விபத்தில் பாலாஜி உயிரிழந்த தகவல் அறிந்த அந்தப் பகுதி பொதுமக்களும் குடும்பத்தாரும் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர்.

    இதேபோல் திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த ஷேக்அப்துல்லா, திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுராஜன் ஆகியோரும் வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

    வியட்நாமில் உயிரிழந்துள்ள மூவரின் உடல்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதனிடையே தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    அதேபோல மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் உறவினர்களிடம் பேசி விரைந்து உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

    செவ்வாய் அல்லது புதன்கிழமை உடல் கொண்டு வருவது படும் என எதிர்பார்க்கப்படுவதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    Indian Tourists Tiruchirappalli Trichy Trichy Tourists Vietnam Boat Accident Vietnam News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவுக்கு கிடையாது – எ.வ.வேலு ஆவேசம்
    Next Article ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!
    Editor TN Talks

    Related Posts

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    July 12, 2026

    ஜாஸ்க் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; ஈரான் வீரர் உயிரிழப்பு!

    July 12, 2026

    அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம் மறைவு; ‘மிகச் சிறந்த தேசபக்தர்’ என டிரம்ப் இரங்கல்

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    “ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!

    ஜாஸ்க் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; ஈரான் வீரர் உயிரிழப்பு!

    அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம் மறைவு; ‘மிகச் சிறந்த தேசபக்தர்’ என டிரம்ப் இரங்கல்

    நிதி நெருக்கடியிலும், தவெக அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.