Close Menu
    What's Hot

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூரில் இரு புதிய மணல் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம்…
    தமிழ்நாடு

    கரூரில் இரு புதிய மணல் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் மாவட்டத்தில் இரண்டு புதிய மணல் குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இந்த இரண்டு மணல் குவாரிகளும் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

    திட்டமிடப்பட்டுள்ளபடி, நெரூர் வடக்கு மணல் குவாரியில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3,21,000 கன மீட்டர் மணல் எடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல, அச்சமாபுரம் மணல் குவாரியில் இருந்து 4,80,000 கன மீட்டர் மணல் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் (State Environment Impact Assessment Authority – SEIAA) இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய குவாரிகள் திறப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Cauvery river Environmental Clearance Karur Sand Quarry Tamil Nadu government Water Resources Department கரூர் காவிரி ஆறு சுற்றுச்சூழல் அனுமதி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மணல் குவாரி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்களின் அந்தரங்க வீடியோக்களை நீக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு உறுதி!
    Next Article சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.