Close Menu
    What's Hot

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இனி ஆதார் நகல் வழங்க தேவையில்லை – வருகிறது புதிய விதி
    இந்தியா

    இனி ஆதார் நகல் வழங்க தேவையில்லை – வருகிறது புதிய விதி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aathaar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆதார் நகல்களை விடுதி போன்ற இடங்களில் வாங்குவதை தடை செய்யும் வகையில் புதிய விதி அமுலுக்கு வர உள்ளது.

    ஆதார் நகல்

    இந்தியாவில், ஆதார் அட்டை குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.

    வங்கி கணக்கு தொடங்குவது தொடங்கி விடுதிகளில் அறை எடுப்பது வரை பல இடங்களில் ஆதார் நகல்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது.

    இந்நிலையில், விடுதிகள் போன்ற இடங்களில் ஆதார் நகல்களை பெறவும், சேமிக்கவும் தடை விதிக்கும் வகையில் புதிய விதி அமுலுக்கு வர உள்ளது.

    ஆதார் நகலை சேமிப்பதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதால், தனியுரிமைக்கு எதிரானது என கூறி இந்த புதிய விதியை அமுல்படுத்த UIDAI முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

    புதிய செயலி

    ஆஃப்லைனில் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், UIDAI யில் பதிவு செய்து, API அணுகலைப் பெற்று, அதன் மூலம் டிஜிட்டல் முறையிலே ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.

    பயனர்கள் ஆதார் செயலி மூலம் தங்களது ஆதார் தகவலை வழங்கினால் போதுமானதாகும். QR Code மூலம் ஸ்கேன் செய்து சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும். இதற்கான புதிய செயலியை UIDAI சோதனை செய்து வருகிறது. இன்னும் 18 மாதங்களில் முழுவதுமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுரந்தர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    Next Article “பாதி கிணறு மட்டுமே கடந்துள்ளோம்”!. திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!.
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.