Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»பழிவாங்க தொடங்கிய அமெரிக்கா!. ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது வான்வழி தாக்குதல்!.
    உலகம்

    பழிவாங்க தொடங்கிய அமெரிக்கா!. ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது வான்வழி தாக்குதல்!.

    Editor web3By Editor web3December 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ISIS target trump
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய பதிலடி வான்வழித் தாக்குதலில், 12க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் அழிக்கப்பட்டன.

    .சிரியாவில் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கப் படையினர் மீது பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் சிரியாவின் உள்ளூர் படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், சிரியாவின் மத்தியப் பகுதியான பால்மைரா நகரில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படையினர் மீது கடந்த 13ம் தேதி ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், பதில் தாக்குதலில் அந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.  இச்சம்பவம்  அதிபர் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய டிரம்ப்,இதற்குக் காரணமானவர்களைச் சும்மா விடமாட்டோம்; நிச்சயம் இதற்குப் பழிக்குப்பழி வாங்குவோம்’ என எச்சரித்திருந்தார்.

    அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகில் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள், அமெரிக்கர்களைக் குறிவைத்தால், உங்களைத் தேடிக் கண்டுபிடித்து வேட்டையாடுவோம். உங்களின் எஞ்சிய வாழ்நாளைப் பயத்துடனே கழிக்க நேரிடும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்தநிலையில், டிரம்ப் எச்சரித்தபடி ஐஎஸ்ஐஎஸ் தளங்கள் மீது அமெரிக்கா கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு Operation Hawkeye Strike என்று பெயரிட்டுள்ளதாக கூறியுள்ள அமெரிக்கா, எதிரிகளை வேட்டியாடும் இந்த நடவடிக்கை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது
    Next Article புதுப் புது அடிமைகளை தேடுகிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
    Editor web3
    • Website

    Related Posts

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026

    லெபனானில் தொடரும் அட்டூழியம்..! கன்னி மரியாள் சிலையில் சிகரெட்..!

    May 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.