Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக சார்பில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்..! பனையூரில் சிறப்பு ஏற்பாடுகள்…!
    Featured

    தவெக சார்பில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்..! பனையூரில் சிறப்பு ஏற்பாடுகள்…!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்யின் தவெக சார்பில் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோம் இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது விஜய்யின் தவெக கட்சி. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது, கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, புதிய தொண்டர்களை இணைப்பது என தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகின்றனர் தவெகவினர்.

    இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்குள் விருப்ப மனுக்கள் வழங்கப்படவுள்ளது.

    14-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட மனுக்களை பெற்றுக் கொள்ள மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாவும், இந்தக் குழுவிடம் தொண்டர்கள், நிர்வாகிகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    2026 Assembly Elections ADMK DMK politics tamilnadu TVK Vijay அதிமுக அரசியல் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு தவெக திமுக விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாகிஸ்தானுடன் விளையாட நாங்கள் தயார்!. கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில்!. 
    Next Article பட்டப்பகலில் அதிமுக நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!. மதுரையில் பயங்கரம்!
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    July 7, 2026

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    July 7, 2026

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.