Close Menu
    What's Hot

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அவங்க வெறும் வாக்குறுதிகளை கொடுக்க மட்டும் தான் செய்வாங்க..! நாங்க அத நிறைவேற்றுவோம்..!
    தமிழ்நாடு

    அவங்க வெறும் வாக்குறுதிகளை கொடுக்க மட்டும் தான் செய்வாங்க..! நாங்க அத நிறைவேற்றுவோம்..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை கொடுக்க மட்டுமே செய்வார்கள்; ஆனால் திமுக அதனை நிறைவேற்றும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் ஏற்கனவே 2 கட்டமாக 10 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் திமுகவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அறிவிப்புகளில் சிலவும் இடம் பெற்றது.

    இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக அறிவிப்புகள் குறித்து பேசினார். ”திமுக ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அப்படியே நகலெடுத்துள்ளதாக பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன. திமுவை சாராத மற்ற கட்சியினர் கூட, திமுக ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களைத் தான் அதிமுக அறிவித்துள்ளதாக கூறுகின்றனர். அதிமுகவால் தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது திமுக தான்” என தெரிவித்துள்ளார்.

    2026 Assembly Elections 2026 சட்டமன்ற தேர்தல் DMK Minister politics tamilnadu thangam thennarasu அமைச்சர் அரசியல் தங்கம் தென்னரசு தமிழ்நாடு திமுக
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“வாயை மூடுங்க..” – ஆப்சென்ட் ஆன அமைச்சருக்கு டோஸ் விட்ட முதல்வர் ஸ்டாலின்!
    Next Article பலகட்சிகள் கூட்டணிக்கு அழைக்கிறார்கள்..! உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்…!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    May 19, 2026

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.