Close Menu
    What's Hot

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வாங்க வாங்க.. கூட்டணிக்கு வாங்க..! பேச்சுவார்த்தை குழு அமைத்த பாஜக…!
    Featured

    வாங்க வாங்க.. கூட்டணிக்கு வாங்க..! பேச்சுவார்த்தை குழு அமைத்த பாஜக…!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனைத்து பெரிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே இருந்த கூட்டணி கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் நிலையில், தொகுதிகளை மட்டும் அதிகம் கேட்டு பெறக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    இன்னொரு பக்கம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு நேர்காணலும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும், கூட்டணியில் இணைய விருப்பமுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும், பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் விபி.துரைசாமியும், துணைத் தலைவராக மாநில செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சட்டமன்ற தேர்தலை சிறப்பாக எதிர்கொண்டு மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விர்ப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணிக்கு வலுசேர்த்திட விபி துரைசாமி தலைமையில் குழு” அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    2026 Assembly Elections ADMK BJP DMK Nainar Nagendran tamilnadu vp.duraisamy அதிமுக சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு திமுக பாஜக
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிருப்தியில் உள்ள அமமுக நிர்வாகிகள்..! தங்கள் வசப்படுத்த முயற்சிக்கும் சசிகலா..!
    Next Article தமிழ் சினிமாவில் முதன்முறையாக..! இரட்டை வேடத்தில் கலக்கும் அதர்வா..!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    June 13, 2026

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    June 13, 2026

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.