Close Menu
    What's Hot

    ‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.
    தமிழ்நாடு

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Editor web3By Editor web3April 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13156438 mkstalinvseps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது ;

    “அதிமுக அரசு காவிரி விவகாரத்தில் அற்புதமான தீர்ப்பை பெற்றுத்தந்தது. காவிரி பிரச்சினைக்காக 37 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சி தான் திமுக. ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சி ஆகிவிடுமா?

    மத்தியில் 15 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த திமுக தஞ்சைக்கு என்ன திட்டம் கொண்டு வந்தது ? டெல்டாவில் ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். மத்திய ஆட்சியில் பங்கு வகித்தபோதும் காவிரி பிரச்சினையை திமுக கண்டுகொள்ளவில்லை. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கூட திமுகவால் தமிழகத்திற்கு நிதி பெற முடியவில்லை.

    விவசாயிகள் அவதிப்படும்போது எங்கே போனார் டெல்டாக்காரர் ஸ்டாலின்? ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர். கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்து ஆய்வு செய்தவர் ஸ்டாலின். திகார் சிறையில் இருந்தவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதியில்லை. காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக. ரூ.1,74,000 கோடி 2ஜி அலைக்கற்றை ஊழல்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 
    Next Article “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    June 28, 2026

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    June 28, 2026

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.