Close Menu
    What's Hot

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!
    Featured

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அண்ணா சாலையில் உள்ள 25 டயர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    சென்னை அண்ணாசலை பார்டர் தோட்டம், ஜிபி லேன் பகுதியில், வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயர்களை விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

    இன்று காலை கைலாஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடையில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவி விண்ணை முட்டும் அளவிற்கு பற்றி எரியத் தொடங்கியது.

    இதனால் அந்த பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.. தகவலின் பேரில் எழும்பூர், வேப்பேரி, கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, அசோக் நகர், கோயம்பேடு, எஸ்பிளனேடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த 30 மேற்பட்ட வீரர்கள் சுமார் 5 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மாறாக இந்த தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.. இந்த தீவிபத்து குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!
    Next Article சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 
    Editor TN Talks

    Related Posts

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.