Close Menu
    What's Hot

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதிய பொலிரோ காரை ஓட்டிய முதல்வர் விஜய்!. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி!
    தமிழ்நாடு

    புதிய பொலிரோ காரை ஓட்டிய முதல்வர் விஜய்!. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி!

    Editor web3By Editor web3May 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anand Mahindra cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் பயன்பாட்டிற்காகப் புதிதாக வாங்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் ‘பொலிரோ’ (Bolero) காரை, முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்து, அவரே ஸ்டீயரிங்கைப் பிடித்து ஓட்டிப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பதிவில், மக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில், மருத்துவத் துறைக்கு இந்த புதிய வாகனங்கள் அர்ப்பணிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரே அதனை ஓட்டிப் பரிசோதித்தது அதிகாரிகளிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    https://x.com/anandmahindra/status/2057076164796305681

    எளிமையான, அதே சமயம் மிகவும் உறுதியான ‘மஹிந்திரா பொலிரோ’ தான், நான் ஓட்டுவதற்கு மிகவும் விரும்பும் கார் என்று பலமுறை நான் வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன். இப்போது தமிழக முதலமைச்சரும் அதே காரை தேர்ந்தெடுத்து, அதை அவரே ஓட்டிப் பார்ப்பதைக் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது என்று நெகிச்சியுடன் தெரிவித்துள்ளார்.


    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெட்ரோல் குடிக்கும் விசித்திரமான பழக்கம்!. இளம்பெண்ணின் ஆபத்தான போதை!
    Next Article தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய மர்ம ஆசாமிகள்..! தலைமறைவானவர்களை தட்டி தூக்கிய போலீசார்..!
    Editor web3
    • Website

    Related Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.