Close Menu
    What's Hot

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய மர்ம ஆசாமிகள்..! தலைமறைவானவர்களை தட்டி தூக்கிய போலீசார்..!
    Featured

    தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய மர்ம ஆசாமிகள்..! தலைமறைவானவர்களை தட்டி தூக்கிய போலீசார்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் ஹாஜாமுகைதீன் நேற்றைய முன் தினம் மூன்று நபர்களால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த ஹாஜாமுகைதீன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை காவல்துறையினர் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டர். அதில் ஹாஜாமுகதீனை தாக்கியது முத்துப்பேட்டையை சேர்ந்த அப்துல்பாசித், சபீக் அகமது, முகமது யூனிஸ் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவான 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய பொலிரோ காரை ஓட்டிய முதல்வர் விஜய்!. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி!
    Next Article அரசு மருத்துவமனைகளில் தூய்மை; லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை!. சுகாதாரத்துறை அதிரடி!.
    Editor TN Talks

    Related Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.