Close Menu
    What's Hot

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
    Featured

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 police
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சரின் ஜோசப் விஜய் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை நாளை தொடங்கி வைக்​கிறார்.

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய், சிறுமிகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் ப்டை உருவாக்கப்படும் என்று அறிவித்ததோடு, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டதோடு, ஒரு எஸ்.பி., 2 டி.எஸ்.பி. 4 ஆய்வாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு வழக்கமான சீருடை இன்றி நேவி ப்ளூ நிற சட்ட – காக்கி பேன்ட் , கருப்பு தொப்பி என்கிற சிறப்பு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    மே 29-ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பதாகக்கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி தள்ளிப்போனது.

    இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சி கிழக்கு தொகுதி வாக்​காளர்​களுக்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், அடுத்த வாரம் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கபடும் எனத் தெரிவித்தார்.

    அந்த அடிப்படையில் நாளை மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்; 23 கட்சிகள் பங்கேற்பு
    Next Article தமிழ்தேசிய போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்வா சக்தி சீமான் – காங்கிரஸ் எம்.பி கடும் தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    July 29, 2026

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 29, 2026

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.