Close Menu
    What's Hot

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»தனுஷின் ’ஓம்’!
    சினிமா

    தனுஷின் ’ஓம்’!

    Editor web1By Editor web1June 18, 2026Updated:June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    D55
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 55வது படத்திற்கு ’ஓம்’ என தலைப்பு வைக்கப்பட்டு,  படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியா கிளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.

    WhatsApp Image 2026 06 18 at 7.08.32 PM scaled

    தனுஷின் ‘வுன்டர்பார் ஃபிலிம்ஸ்‘ (Wunderbar Films) மற்றும் ‘ஆர்டேக் ஸ்டூடியோஸ்‘ (RTake Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனுஷின் 55வது படத்தை தயாரிக்கின்றன. தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி காவல் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவாளராக செய்கிறார்.

    இந்தநிலையில், தனுஷின் இந்த படத்திற்கு ’ஓம்’ Chapter 1 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியா கிளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.  வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ‘D55’ திரைப்படம், தனுஷ்– ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் மற்றொரு முக்கியப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    #Dhanush55 #OM #Dhanush
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!
    Next Article வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    June 17, 2026

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.