Close Menu
    What's Hot

    விருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!
    Featured

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    theni protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தேனியில் விவசாயச் சங்கத்தினர் பல்வேறு நூதன முறைகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் சமயத்தில் விவசாயக் கடன்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் குறைவான தொகையே தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனியில் ஒரு நாள் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த வினோதமான போராட்டத்தின் தொடக்கமாக, தமிழக முதல்வருக்கு விவசாயச் சங்கத்தினர் கேக் வெட்டி விவசாயிகளுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தலையில் துண்டு போட்டு, கைகளில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விசிலை ஊதிவிட்டு, பின்னர் அதனை அறுத்துச் சாலையில் எறிந்தும், தங்கள் உடலிலேயே சாட்டையால் அடித்துக் கொண்டும் நூதன முறையில் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

    தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 5 ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடன்களையும் தள்ளுபடி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விவசாயிகள் வாக்களித்தனர். ஆனால், தற்போதைய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் செயலாக உள்ளது. எனவே, கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும்” என்று போராட்டக் குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

    cm vijay crop loan Crop Loan Waiver Farmers protest theni
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரேமலதா கோரிக்கை…  பதறிய ஓபிஎஸ்… சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை
    Next Article பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!
    Editor web3
    • Website

    Related Posts

    விருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!

    June 22, 2026

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    June 22, 2026

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.