Close Menu
    What's Hot

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!

    “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மாநகராட்சிப் பள்ளிகளில் முதலமைச்சர் புகைப்படம் – மேயர் பிரியா புது உத்தரவு!
    அரசியல்

    மாநகராட்சிப் பள்ளிகளில் முதலமைச்சர் புகைப்படம் – மேயர் பிரியா புது உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 mayor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்டுவதாகக் கூறிச் சென்று தவெகவினர் ரீல்ஸ் எடுப்பது பரபரப்பாகி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புதிய உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில்  196-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்வினி கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசியதாவது;-

    சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் மக்கள் பிரதிநிதிகள், அதாவது கவுன்சிலர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே செல்ல கூடாது.

    பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவா்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.

    பள்ளி மற்றும் வகுப்பறைகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்றால் தலைமை ஆசிரியரிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

    அதை தவிர்த்து கட்சி நபர்கள் நேரடியாக வகுப்பறைக்கு சென்று முதலமைச்சர் புகைப்படத்தை மாட்டக்கூடாது

    பள்ளி வளாகம் என்பது கல்வி கற்கும் இடம்.  எனவே அங்கு தவறுதலான கற்பிதங்களை கற்பிக்கக்கூடாது. அவர்களுக்கு நாம் அனைவரும்தான் பொறுப்பு.

    தலைமை ஆசிரியர் அனுமதி இன்றி எந்தவித உணவுகளும் வழங்க கூடாது. அப்படி வரும் காலங்களில் பள்ளி வளாகத்தில். எந்த அனுமதி இன்றி அரசியல் கட்சியினர் யாரேனும் வந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

    Chennai Mayor Priya Chief Minister CM Photo mayor priya
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசங்ககால மக்களின் வாழ்வியல் எச்சங்கள்!- செங்கல்சூளை கட்டுமானப் பணியில் கிடைத்த பொக்கிஷங்கள்!
    Next Article முதலமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை – முன்னாள் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    June 25, 2026

    8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!

    June 25, 2026

    “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!

    “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு

    என்.எல்.சி. பங்குளை விற்க முதல்வர் விஜய் எதிர்ப்பு…பிரதமருக்கு கடிதம்!

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.