Close Menu
    What's Hot

    மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    தவறவிட்ட நகையை ஒப்படைத்த துரை!. வேளச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!. பரிசு வழங்கி கவுரவித்த போலீஸ்!

    டீ, வடை கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை – டீக்கடைக்காரர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்; திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்கள் புறக்கணிப்பு!
    Featured

    இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்; திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்கள் புறக்கணிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 admk A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில்,  திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தினை திருச்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பா.குமார் மற்றும் பரஞ்சோதி புறக்கணித்துள்ளனர்.

    தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், வேலுமணி தரப்புக்கு ஆதரவாக பா.குமார் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் செயல்பட்டனர்.

    009 admk 1

    இதையடுத்து பா.குமார் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்புகளை பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி நடைபெற்று வரும் நிலையில் இருவரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் வேட்பளராகப் போட்டியிட்ட பா.குமார் தோல்வி அடைந்தார்.

    பரஞ்சோதிக்கு போட்டியிட வாய்ப்பே தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    AIADMK AIADMK executive meeting Edappadi K. Palaniswami Trichy AIADMK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article பாகிஸ்தான் சரக்கு விமானம் திடீர் மாயம்.. 5 பேரின் நிலை என்ன..??
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    July 8, 2026

    தவறவிட்ட நகையை ஒப்படைத்த துரை!. வேளச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!. பரிசு வழங்கி கவுரவித்த போலீஸ்!

    July 8, 2026

    டீ, வடை கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை – டீக்கடைக்காரர் போக்சோவில் கைது

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    தவறவிட்ட நகையை ஒப்படைத்த துரை!. வேளச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!. பரிசு வழங்கி கவுரவித்த போலீஸ்!

    டீ, வடை கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை – டீக்கடைக்காரர் போக்சோவில் கைது

    90% நிறைவடைந்த கட்டுமான பணிகள்… மதுரை எய்ம்ஸ் திறப்பு எப்போது?

    ஈரான் ஆட்டம் முடிந்ததா? ஹார்முஸ் ஜலசந்தியில் கை கட்டப்பட்டதா? டிரம்பின் அதிரடி பின்னணி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.