Close Menu
    What's Hot

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!

    சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பெரம்பூரில் நவீன வசதிகள்: முதல்வர் விஜய் ரூ.3 கோடி ஒதுக்கீடு
    தமிழ்நாடு

    பெரம்பூரில் நவீன வசதிகள்: முதல்வர் விஜய் ரூ.3 கோடி ஒதுக்கீடு

    Editor web2By Editor web2July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM VIjay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெரம்பூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு முதல்வர் விஜய் பரிந்துரைத்துள்ளார்.

    அதன்படி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட 6 இடங்களில், சிசிடிவி, வை-பை மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.

    மேலும், மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம், அம்பேத்கர் கலைக் கல்லூரியில் கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம், மற்றும் ரூ.50 லட்சத்தில் நூலகம், பயிலரங்கம் (Study Centre) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதேபோல், சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் மையம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் செலவில் கிக் (Gig) பணியாளர்களுக்கான ஓய்வறை, மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களுக்கு மேம்பட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதுடன், பகுதியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ChennaiDevelopment cmvijay MLAFund perambur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article9, 10ம் வகுப்புகளில் பாஸ் ஆகணுமா..?? இது கட்டாயம்.. CBSE வெளியிட்ட புதிய அப்டேட்..!!
    Next Article தவெக ஆட்சியில் நவீன கால ‘கொத்தடிமை’ ஒப்பந்தம் – ஆத்தூர் நகராட்சியில் அராஜகம்!
    Editor web2
    • Website

    Related Posts

    சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!

    July 14, 2026

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!

    July 14, 2026

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!

    சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    ஐ.நா. உறுப்பு நாடு அங்கீகாரம்: பாலஸ்தீனத்துக்கு இந்தியா மீண்டும் ஆதரவு

    சங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.