Close Menu
    What's Hot

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    மூங்கில் காட்டில் பரவிய தீ!. 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல்!

    சென்னை : கொட்டும் மழையை பொருட்படுத்தாது காத்திருந்த மக்கள்..! இரு கரம் கூப்பி வணங்கிய முதல்வர்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்
    Featured

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 chennai fisher
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திர கடல் எல்லையில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்  என ஆந்திர மாநில அரசிடம்  தமிழக அரசு சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர கடலோரப் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவிற்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அண்மையில் ஆந்திர அரசு தடை விதித்தது.

    இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சென்னையை சேர்ந்த 7 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டு ஆந்திராவின் ஜீவலடின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் மீனவர்கள் தரப்பில் தமிழக அரசிடம் படகுகளை மீட்கவும், தொடர்ந்து ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தரவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மீனவளத்துறை அதிகாரிகள், ஆந்திர அரசிடம் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நேரில்  கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

    ஆந்திர அரசின் நடவடிக்கையால் ‘ தங்கு கடல் ‘ மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள 200 தமிழக விசைப்படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள்,

    ஆந்திர அரசு சிறைபிடித்துள்ள சென்னை மீனவர்களின் விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கவும்,

    சென்னை மீனவர்களின் பாரம்பரிய கடற்பகுதியில் தொடர்ந்து மீன் பிடிக்கும் உரிமையை ஆந்திர அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    Andhra Pradesh Government Fisheries Department Fishing Rights Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!
    Next Article தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!
    Editor TN Talks

    Related Posts

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    July 17, 2026

    மூங்கில் காட்டில் பரவிய தீ!. 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல்!

    July 17, 2026

    சென்னை : கொட்டும் மழையை பொருட்படுத்தாது காத்திருந்த மக்கள்..! இரு கரம் கூப்பி வணங்கிய முதல்வர்..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    மூங்கில் காட்டில் பரவிய தீ!. 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல்!

    சென்னை : கொட்டும் மழையை பொருட்படுத்தாது காத்திருந்த மக்கள்..! இரு கரம் கூப்பி வணங்கிய முதல்வர்..!

    ‘விஷ்வாஸ் 2026’ திட்டம்: நிலுவை அபராத வழக்குகளை தீர்க்க EPFO-வின் ஒருமுறை வாய்ப்பு  

    தவெகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் – தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு வாபஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.