Close Menu
    What's Hot

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
    Featured

    ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 pt teacher
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஓசூர் மாநகராட்சி, தர்கா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

    உடற்கல்வி வகுப்பின் போது விளையாட வந்த 5ம் வகுப்பு சிறுமியிடம் வெங்கடேஷ் தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து அந்த மாணவி, அவரது தாயாரிடம் தெரிவிக்க பின்னர் பள்ளி நிர்வாகமும், சிறுமியின் தாயாரும் ஓசூர் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அதன்பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார்  உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷிடம் விசாரணை நடத்தியதில் புகார் உண்மை எனத் தெரியவரவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

    hosur krishnagiri PE Teacher Physical Education Teacher Pocso POCSO Act Teacher Arrested
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து
    Next Article நிதி நிலை மோசம் என மக்களை முதலமைச்சர் ஏமாற்ற முடியாது;  திமுக – அதிமுக இருவேறு துருவங்கள்; ஒன்று சேராது – பொள்ளாச்சி ஜெயராமன்!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    July 17, 2026

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    July 17, 2026

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.