Close Menu
    What's Hot

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

    நீங்க  இடதுசாரி  ஆதரவாளரா?… அப்ப அமெரிக்கா போறது கஷ்டம்தான் – புதிய விசா கட்டுப்பாடு அறிவிப்பு

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து
    Featured

    தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தியாகிகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தியாகிகளின் உயர்ந்த பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று புதிய சமுதாயத்தை படைத்திடுவோம் எனக் கூறியுள்ளார்.

    முதலமைச்சரின் எக்ஸ் தளப் பக்கத்தில், இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு தனது வீரவணக்கங்களைப் பதிவு செய்துள்ளார்.

    ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம்,

    நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார்,

    ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது எனக் கூறியுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்,

    இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம் என உறுதி தெரிவித்துள்ளார்.

    Chief Minister Vijay cm vijay Freedom Fighters Martyrs Day Martyrs Day 2026 Tribute to Martyrs Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!
    Next Article ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

    July 17, 2026

    நீங்க  இடதுசாரி  ஆதரவாளரா?… அப்ப அமெரிக்கா போறது கஷ்டம்தான் – புதிய விசா கட்டுப்பாடு அறிவிப்பு

    July 17, 2026

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

    நீங்க  இடதுசாரி  ஆதரவாளரா?… அப்ப அமெரிக்கா போறது கஷ்டம்தான் – புதிய விசா கட்டுப்பாடு அறிவிப்பு

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.