Close Menu
    What's Hot

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!
    Featured

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    Editor web4By Editor web4July 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை, கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகன் சதீஷ்குமார் (54). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள கொட்டகையில் சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் கீழே உள்ள முட்புதர் பகுதியில் இருந்து ஆடு ஒன்று விசித்திரமான முறையில் சத்தம் போடுவதைக் கேட்டு சதீஷ்குமார் ஓடிச் சென்று பார்த்து உள்ளார்.

    அப்போது, அந்த வீதியில் கட்டிட வேலை செய்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கோபிந்தோ தாஸ் (35) என்பவர், சதீஷ்குமாரின் ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சதீஷ்குமார் அதைத் தடுக்க முயன்ற போது, கோபிந்தோ தாஸ் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கற்களை எறிந்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் விலங்குவதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோபிந்தோ தாஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிருஷ்ணகிரி : கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..!
    Next Article தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து
    Editor web4

    Related Posts

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    July 17, 2026

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    July 17, 2026

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.