Close Menu
    What's Hot

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழகத்தில் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு
    Featured

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

    Editor web2By Editor web2July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CJP
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், கல்வி முறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில்,  இன்று  நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

    பேரணியை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றபோது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடைகளை மீறி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    CJP Police

    இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர். மேலும், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் இணைய சேவையும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுடன் கட்சி பிரதிநிதிகள் சந்தித்து முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா, அல்லது போராட்டம் தொடர்ந்து தீவிரமடையுமா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    DelhiProtest EducationReforms NEETProtest ParliamentMarch
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 மாதத்தில் தவெக ஆட்சி முடிந்துவிடும் – அனிதா ராதாகிருஷ்ணன்… உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? – கீதா ஜீவன்
    Next Article நீதிமன்றங்களில் காவல்துறையினர் எப்படி ஆஜராகவேண்டும்? – சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவு
    Editor web2
    • Website

    Related Posts

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    July 21, 2026

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026

    உத்தரகாண்ட் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாநிலம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழகத்தில் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

    உத்தரகாண்ட் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாநிலம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

    நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய பாடகர் தெருக்குரல் அறிவு..!! முதல்வர் விஜயுடன் சந்திப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.