Close Menu
    What's Hot

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!
    Featured

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 sec
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வராத நிலையில் அமைச்சர்களும் ஜனநாயகன் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டதால் ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

    தவெக ஆட்சியமைந்த பின் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் திங்கள் முதல் வெள்ளி வரை தலைமைச் செயலகம் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

    காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை 5 மணி வரை அலுவல் பணிகளை மேற்கொள்வதால் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு தவறாமல் வருகைபுரிந்து அவரவர் துறை சார்ந்த அலுவல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான இறுதி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் நேற்றே திரைப்படத்தை பார்த்துவிட்ட நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் உற்சாகத்துடன் இன்று வெளியாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

    முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் வராத காரணத்தினால் வார இறுதி நாட்கள்போல் தலைமைச் செயலகம் காட்சியளிக்கிறது.

    முதலமைச்சர் தினமும் மாலை நேரத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்படுவதை பார்க்க கூடும் கட்சியினரின் கூட்டமும் இன்று வராத காரணத்தினால் ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

    jananayagan Political Buzz Tamil Cinema Tamil Nadu News Tamil Nadu Secretariat
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!
    Next Article ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்
    Editor TN Talks

    Related Posts

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    July 23, 2026

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    July 23, 2026

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.