Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தற்காலிக நீதித்துறை பணியாளர்கள் நிரந்தரம் கோர முடியாது: உயர்நீதிமன்றம்
    தமிழ்நாடு

    தற்காலிக நீதித்துறை பணியாளர்கள் நிரந்தரம் கோர முடியாது: உயர்நீதிமன்றம்

    Editor web2By Editor web2July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்குகளை  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

    வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம வாய்ப்பு உரிமையை பாதிக்கும் வகையில் பின்வாசல் நியமனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். தற்காலிக நியமனங்களை நிரந்தரமாக்குவது, போட்டித் தேர்வுக்காக காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களின் உரிமைகளை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.

    மேலும், தற்காலிக நியமனம் என்பதைக் அறிந்தே பணியில் சேர்ந்தவர்கள் பின்னர் பணி நிரந்தரம் கோர முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவர்கள் விரும்பினால் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கான வழக்கமான ஆட்சேர்ப்பு தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    அத்துடன், காலவரம்பின்றி தற்காலிக நியமனங்களை தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறை என்பதால், மாவட்ட நீதித்துறையில் அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்த நீதித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

    EmploymentNews JudiciaryRecruitment MadrasHighCourt tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தைப் பிரதமரிடம் நேரில் கொடுக்க ஏன் பயம்?- மு.க.ஸ்டாலின் கேள்வி
    Next Article ஈரானுக்கு ஆதரவாகப் போரில் இறங்கிய ஹவுதிகள்: சவுதி கப்பல்கள் மீது தாக்குதல்!
    Editor web2
    • Website

    Related Posts

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    July 24, 2026

    டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!

    July 24, 2026

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்

    ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.