Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் அரசு வேலை ரத்து:  உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு
    Featured

    கரூர் அரசு வேலை ரத்து:  உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு

    Editor web2By Editor web2July 27, 2026Updated:July 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வின்  உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் , உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்புக்கு எதிராக நாளை காலை தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி முதலமைச்சர் விஜய், கடந்த 10-ம் தேதி கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்த அரசாணையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சாலை விபத்து, சிவகாசி வெடி விபத்து உள்ளிட்ட பிற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இதேபோல் அரசுப் பணி வழங்கப்படுமா என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியிருந்தது.

    இந்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பல்வேறு சட்டரீதியான குறைபாடுகள் இருப்பதாக தமிழக அரசு கருதுகிறது. குறிப்பாக, அரசுப் பணி நியமன ஆணை பெற்றவர்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், அவர்களது தரப்பு வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    எனவே, இயற்கை நீதி கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை என்ற அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    KarurStampede MaduraiBench supremecourt TamilNaduGovt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!
    Next Article அடுத்த மத்திய அமைச்சருக்கு டார்கெட்..!! உதயமானது E20 ஜனதா கட்சி..!! தொடரும் போராட்டம்!
    Editor web2
    • Website

    Related Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    July 27, 2026

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.