Close Menu
    What's Hot

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!
    Featured

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 markandayan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், இன்று மாலை அதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த இருபதாம் தேதி அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 10 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளார்

    தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் தன் மீது போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது என தெரிவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு  இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி சுபா தேவி முன்னிலையில் நேற்று ஒத்தி வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை மீண்டும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கரன் நாராயணன் மற்றும் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் வழக்கறிஞர் ஜான் அலெக்சாண்டர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பினரும் சுமார் அரை மணி நேரம் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி சுபா தேவி, திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு உத்தரவை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.  இன்று மாலை நீதிமன்ற இ கோர்ட் இணைய மூலம் தீர்ப்பு உத்தரவு வெளியிடப்படும் என தெரிகிறது.

    Bail Petition Court News dmk mla manikandan Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!
    Next Article ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    July 30, 2026

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    July 30, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்

    சுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.