Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவல் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறையும் தனியார் மயமாகுமா? – முதலமைச்சர் விஜய்க்கு, ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
    Featured

    காவல் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறையும் தனியார் மயமாகுமா? – முதலமைச்சர் விஜய்க்கு, ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    023 RVU
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மார்க்கை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று தனியாருக்கு தாரை பார்த்தது போல லாக்கப் டெத்தை  கட்டுப்படுத்த முடியவில்லை  என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை என கல்வித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பாரா என முதலமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஜய் தலைமையிலான த‌வெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன், புழல் சிறையில் பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன், தூத்துக்குடியில் அருணாச்சலம் என காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோது   ஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு கிடைத்து விட்டதாக ஜென்சி தலைமுறையினர் நினைத்தனர். ஆனால் அந்த நெப்போலின் விஜய் இன்று மறைந்துவிட்டாரா அல்லது தலைமறைவாகி விட்டாரா என்ன விமர்சித்துள்ளார்.

    இந்த லாக்கெப் மரணங்களுக்கு எல்லாம் பொறுப்பேற்று தன் பதவியை விஜய் துறக்க வேண்டும் எனக்கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார்,

    மாற்றம் வேண்டும் என்று கேட்ட மக்களுக்கு அதிரடி பரிசாக டாஸ்மாக் மதுபான கடைகளை தனியார் மயமாக்குகின்ற மாற்றம் நடக்கிறது.

    மதுபான விற்பனை முறைகேட்டை என்னால் தடுக்க முடியல்லை என்று தனியார் மயம் ஆக்கியுள்ளார். இதேபோல்  லாக்கப் டெத் மரணம் இன்றைக்கு தடுக்க முடியவில்லை என்று காவல்துறையை தனியார்மயம் ஆக்கி விடுவாரா?

    அரசு மருத்துவமனை, போக்குவரத்து துறை, கல்வித் துறையையும் தனியார் மயமாக்கி விடுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    த.வெ.க.அரசின் தடுமாற்றத்தை பார்க்கிற போது ,இந்த அரசு இன்னும் எத்தனை நாளைக்கு என்பதுதான் இந்த மக்களிடத்தில்  கேள்வி எழுந்துள்ளதாகக் கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார்,  அனுபமில்லாத அரசு, ஆற்றல் இல்லாத அரசு, அரைவேக்கட்டுத்தனமாக அரசு, இன்னும் எத்தனை இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைப்பார் என்று பார்ப்போம் என விமர்சித்துள்ளார்.

    AIADMK Chief Minister Vijay Privatisation R B Udhayakumar Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி நதிநீர் பங்கீடு… மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
    Next Article ஆரணி விழா: முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய போலீசார்… வைரலாகும் அதிர்ச்சி CCTV காட்சி!
    Editor TN Talks

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.