Close Menu
    What's Hot

    அவையில் அதிரடி எச்சரிக்கை! எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கண்டித்த சபாநாயகர்! என்ன நடந்தது..??

    வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றம்! – அன்புமணி கடும் விமர்சனம்

    விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட்… வெற்றி லேபிளை ஒட்டினால் வேலை முடிந்ததா? – மு.க.ஸ்டாலின் சாடல்!
    Featured

    வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட்… வெற்றி லேபிளை ஒட்டினால் வேலை முடிந்ததா? – மு.க.ஸ்டாலின் சாடல்!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 mks 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட்டாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் எனவும், மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா என வினா எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின்,

    குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதாகச் சாடியுள்ளார்.

    உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    Agriculture Budget Budget Criticism DMK M.k. stalin Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!
    Next Article நிலவில் உருவான மிகப்பெரிய பள்ளம்..! ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பாகம் மோதியதாக நாசா தகவல்..!
    Editor TN Talks

    Related Posts

    அவையில் அதிரடி எச்சரிக்கை! எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கண்டித்த சபாநாயகர்! என்ன நடந்தது..??

    August 6, 2026

    வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றம்! – அன்புமணி கடும் விமர்சனம்

    August 6, 2026

    விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவையில் அதிரடி எச்சரிக்கை! எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கண்டித்த சபாநாயகர்! என்ன நடந்தது..??

    வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றம்! – அன்புமணி கடும் விமர்சனம்

    விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.