Close Menu
    What's Hot

    வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ஆன்மீகம்»வீழிமங்கலம்: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விமர்சை!
    ஆன்மீகம்

    வீழிமங்கலம்: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விமர்சை!

    Editor web1By Editor web1April 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PKT 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அறந்தாங்கி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் தாலுகா வீழிமங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக கோயில் பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணங்கள் பூசும் பணிகள் நடைபெற்றன.

    கடந்த நான்கு நாட்களாக யாகசாலை அமைத்து வேதாச்சாரியார்கள், மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இந்தநிலையில், இன்று (30.04.2026) அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியத்துடன் யாக சாலையை வலம் வந்து கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கலசங்களில் இருந்து வழிந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து, சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு மீமிசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎகிறும் கச்சா எண்ணெய் விலை.. இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு!. ஆபத்தில் இந்திய பொருளாதாரம்?
    Next Article சுட்டெரிக்கும் வெயில்!. தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம்!. மே மாதத்தில் காத்திருக்கும் சவால்!
    Editor web1
    • Website

    Related Posts

    வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

    July 20, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.