Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?
    சினிமா

    ‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த 5 நாளில் ரூ.233 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் திரையுலக பயணத்தின் கடைசிப் படம் என்பதால், இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சமூக வலைதளங்களில் இப்படம் 5 நாட்களில் ரூ.233 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அரசியலில் முழுநேரமாகக் களமிறங்குவதற்கு முன்பு விஜய் நடித்த கடைசித் திரைப்படம் என்பதால், இந்தப் படம் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் தழுவலாக இருந்தாலும், தமிழக ரசிகர்களுக்கு ஏற்பப் பல மாற்றங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைத்துள்ள இப்படம், அரசியல் மற்றும் அதிரடி கலந்த சமூகப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரியத்தின் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் வரை சென்று, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 23ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார்’!.அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
    Next Article டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
    Editor web1
    • Website

    Related Posts

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    August 8, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.