Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!
    சினிமா

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    Editor web3By Editor web3June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bharathiraja funeral DIG
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சசிமோகன், “பொதுமக்கள் மற்றும் விஐபிக்கள் எவ்வித சிரமமுமின்றி அஞ்சலி செலுத்துவதற்காக தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு போக்குவரத்து மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இரண்டு மாவட்ட எஸ்பிக்களின் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

    Bharathiraja dead DIG Sasimohan inspects funeral security arrangements
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!
    Next Article முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    June 11, 2026

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    June 11, 2026

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.