Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் ரகசிய காமிரா –  பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகீர்
    சினிமா

    இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் ரகசிய காமிரா –  பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகீர்

    Editor TN TalksBy Editor TN TalksApril 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 swagatah
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் தனது ஸ்டுடியோவில் ரகசிய காமிரா வைத்து பெண்களைப் படம் பிடித்ததாக பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

    தனது வசிகர குரல்மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாதா கிருஷ்ணன், காயல் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

    அண்மையில் அவர் அளித்திருந்த பேட்டியில், பாலியல் அத்துமீறல்களில் இருந்து தப்பிக்கவே தான் ரிஷிகேஷில் குடியேறியதாகத் தெரிவித்துள்ளார்.

    சினிமாவில் பாடவேண்டும் என்னும் ஆசையுடன் வாய்ப்புகளைத் தேடியபோது  சிலர் தவறான எண்ணத்துடன் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தான் அதற்கு உடன்படாமல் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் வேலை செய்தபோதுதான் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானதாகவும் அவர் பகீர் தெரிவித்துள்ளார்.  ஸ்டுடியோவில் ரகசிய கேமராக்களை வைத்து அந்த இசையமைப்பாளர் பெண்களை வீடியோ எடுத்ததாகவும், தனது செயல்களுக்கு ஆன்மீகப் போர்வை போர்த்தி நியாயப்படுத்தியதாகவும்  ஸ்வாதா தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுபோன்ற அத்துமீறல்களில் இருந்து தப்பிக்கவே தான் ரிஷிகேஷில் குடியேறியதாகதாகவும்  சினிமாவில் இருந்து விலகி கடந்த 6 ஆண்டுகளாக ரிஷிகேஷில் துணி வியாபாரம் செய்து வருவதாகவும்  ஸ்வாதா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாதலில் விழுந்தார் நடிகை பூஜா ஹெக்டே!. யார் அந்த பிரபலம்!. தீயாய் பரவும் கிசுகிசு!
    Next Article மீண்டும் மீண்டுமா..? இதுக்கு இல்லையா சார் ஒரு END… காஞ்சிபுரத்தில் வடகலை Vs தென்கலை..!
    Editor TN Talks

    Related Posts

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    July 5, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    July 4, 2026

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.