Close Menu
    What's Hot

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!
    Featured

    குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!

    Editor web3By Editor web3July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    erode road safety Awareness
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோடு நகரில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்துடனும், பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் வித்தியாசமான முன்னெடுப்பைச் செய்துள்ளனர்.

    வழக்கம்போல அபராதம் விதிப்பது அல்லது துண்டுப் பிரசுரங்களை வழங்குவதைத் தாண்டி, மக்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும் வகையில் காவல்துறை ஊழியர்களே மனித குரங்கு மற்றும் கரடி வேடங்களை அணிந்து பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் இந்தப் பிரச்சாரத்தில் இறங்கினர்.

    விலங்கு வேடங்களில் வந்தவர்கள் வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்முடன் இதைக் கவனித்தனர். இதன் மூலம் காவல்துறையினர் சொல்ல வந்த விழிப்புணர்வுச் செய்திகள் பொதுமக்களை எளிதாகச் சென்றடைந்தன.

    அதாவது, இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் பயணத்தின்போது தவறாமல் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தங்களது உயிரை மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

    இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்வது வாகனத்தின் கட்டுப்பாட்டைக் குலைத்து விபத்துக்கு வழிவகுக்கும். சிக்னல்களை மதிப்பதாகவும், அதிக வேகத்தைத் தவிர்ப்பதாகவும், சாலைக் குறியீடுகளை முறையாகப் பின்பற்றுவதாகவும் அனைத்து விதிகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

    விபத்தில்லா ஈரோட்டை உருவாக்குவதே எங்களது முதன்மையான நோக்கம்; போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது என்பது ஏதோ அபராதத்தில் இருந்து தப்புவதற்காக அல்ல, நமது குடும்பத்தினருக்காக நீண்ட காலம் வாழவே!” என்று காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வழியே பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Awareness Campaign Erode monkeys and bears police Awareness Road Safety
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்;  பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு, அமித் ஷாவுடன் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி
    Next Article கோவை : கால்டாக்ஸி கூட்டமைபினர் ஆர்ப்பாட்டம்..! அரசாங்கமே டாக்ஸி செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை..!
    Editor web3
    • Website

    Related Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    July 21, 2026

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    July 21, 2026

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.