Close Menu
    What's Hot

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு
    Featured

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2026Updated:June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 bharathiraja A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா, தனது 84-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக ஜூன் 10ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.

    பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உள்பட திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பாரதிராஜா உடலுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இறுதிமரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

    தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், அவரது உடல் நல்லடக்கம் இன்று நடைபெற்றது.

    முன்னதாக சென்னையில் இருந்து பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாரதிராஜாவின் உடலுக்கு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் சென்னையில் இருந்தும் திரைப்பிரமுகர்கள் இறுதி அஞ்சலி நிகழ்வில் வந்து கலந்து கொண்டனர்.

    பாரதி ராஜாவின் இறுதி சடங்குகளை அவரது உடன்பிறந்த சகோதரரும், மனைவியும்  செய்தனர்.

    அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு உள்ளிட்டோரும் பாரதிராஜாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்று அரசு தரப்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    003 bharathiraja B

    பின்னர் பாரதி ராஜா உடலுக்கு காவல்துறையினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளித்தனர். 3 ரவுண்டுகளாக கப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    கிராமங்களையும், கிராம மக்களையும் வெண் திரையில் உலவவிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் அதே கிராமத்து மண்ணில் விதைக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!
    Next Article ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்
    Editor TN Talks

    Related Posts

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    July 28, 2026

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    July 28, 2026

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    முதலமைச்சர் அலுவலக இடமாற்றம்… பட்ஜெட் பணி பாதிக்கிறது… தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.