Close Menu
    What's Hot

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»BREAKING| விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு?. 40 நிமிடங்கள் நடந்த பரபரப்பான பேச்சுவார்த்தை!.
    Featured

    BREAKING| விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு?. 40 நிமிடங்கள் நடந்த பரபரப்பான பேச்சுவார்த்தை!.

    Editor web3By Editor web3May 7, 2026Updated:May 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், பதவியேற்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ஆட்சி அமைப்பதற்கான இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் மிகத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையிலும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். பேச்சுவார்த்தையின் முடிவில், ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த விஜய்க்கு ஆளுநர் தரப்பில் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நான் நிச்சயம் நிரூபிப்பேன்” என ஆளுநரிடம் விஜய் உறுதியளித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த அதிரடித் திருப்பத்திற்கு முக்கியக் காரணமாக, இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக-விற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தலைமையிலான கூட்டணியின் பலம் அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டி வலுவடைந்துள்ளது. ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, ரத்து செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழா குறித்த புதிய அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎனக்கு ஏன் பாதுகாப்பு? விஜய்க்கு பாதுகாப்பு விலக்கியது ஏன்? விஜய் தரப்பு பதில்..!
    Next Article காங்கிரஸ் ஆதரவுடன் வென்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்களா? –  காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கேள்வி.
    Editor web3
    • Website

    Related Posts

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    July 1, 2026

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    July 1, 2026

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.