Close Menu
    What's Hot

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»எனக்கு ஏன் பாதுகாப்பு? விஜய்க்கு பாதுகாப்பு விலக்கியது ஏன்? விஜய் தரப்பு பதில்..!
    Featured

    எனக்கு ஏன் பாதுகாப்பு? விஜய்க்கு பாதுகாப்பு விலக்கியது ஏன்? விஜய் தரப்பு பதில்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு நேற்று விஜய் ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கியிருந்தார்.

    வெள்ளிக் கிழமை வரை விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்று விஜய் பதவியேற்பதாக இருந்த நிலையில், தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக- திமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பலதரப்பட கருத்துகள் உலா வந்தன. இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார்,

    ”விஜய் கேட்டுக் கொண்டதால் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தனக்கு எவ்வித பாதுகாப்பும் வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டார். தேவைப்படும் போது விஜய்யே காவல்துறையை அழைப்பார். விஜய் வரும்போதெல்லாம் பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதால், இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் ஆட்சி அளிப்பதுதான் சரி – பாஜக தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துகிறது – திருமாவளவன்
    Next Article BREAKING| விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு?. 40 நிமிடங்கள் நடந்த பரபரப்பான பேச்சுவார்த்தை!.
    Editor TN Talks

    Related Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    May 17, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.