Close Menu
    What's Hot

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!
    Featured

    ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!

    Editor web4By Editor web4June 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000வரை பயிர்க்கடன் பெற்ற குறு,சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 25.05.26 அன்று ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுப்படி செய்யும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். மாநிலம் முழுவதிலுமிருந்து இந்த விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க, 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.25ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின் படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகளில், 1.05.25 முதல் 28.02.26 வரை பயிரக்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000கோடி வரை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    கடன் தொகை ரூபாயில் ரூ.75,000 வரை பெற்றிருந்தால் முழுமையாகவும், ரூ.75,000க்கு மேல் இருந்தால் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000ம், குறைந்தபட்சமாக ரூ.35,000ம் பணப்பயன் கிடைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    agricultural crop loans cm vijay tamilnadu ugriculture தமிழ்நாடு பயிரக்கடன் தள்ளுபடி முதலமைச்சர் முதல்வர் விஜய் விவசாயம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி
    Next Article 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு
    Editor web4

    Related Posts

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    June 20, 2026

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    June 20, 2026

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.