Close Menu
    What's Hot

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..! மாணவர்கள் எப்படி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்?
    Featured

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..! மாணவர்கள் எப்படி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்?

    Editor TN TalksBy Editor TN TalksMay 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதினர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in⁠, www.dge.tn.gov.in⁠, மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

    மேலும், 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவு தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகளுக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14417, 104, 14416 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக – திமுக கூட்டணி ஆட்சியா? ஸ்டாலின் உத்தரவால் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!
    Next Article 12 ஆம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியானது!. 95.20% பேர் தேர்ச்சி!
    Editor TN Talks

    Related Posts

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    July 1, 2026

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.