Close Menu
    What's Hot

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!

    பள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    காஞ்சிபுரம் : மின்தடையால் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளி நிர்வாகம்..! பள்ளிக்கு வந்து ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்
    Featured

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 cm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான  முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவில்,  சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன என பெருமிதம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ள முதலமைச்சர்,  கல்வி வளர்ச்சிக்கான பனகல் அரசரின் அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.

    மேலும், பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    CM Joseph Vijay panagal arasar Social justice Tamil Nadu History Tribute
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு
    Next Article அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை!. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
    Editor TN Talks

    Related Posts

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!

    July 9, 2026

    பள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    July 9, 2026

    காஞ்சிபுரம் : மின்தடையால் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளி நிர்வாகம்..! பள்ளிக்கு வந்து ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்..!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!

    பள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    காஞ்சிபுரம் : மின்தடையால் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளி நிர்வாகம்..! பள்ளிக்கு வந்து ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்..!

    திண்டிவனம்; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்; போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு

    இயக்குநர் இமயத்தின் 30ஆம் நாள் துக்க நிகழ்வு – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.