Close Menu
    What's Hot

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!
    Featured

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    Editor web3By Editor web3June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps mettur dam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்றைய தினம் மேட்டூர் அணை திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “காவிரி டெல்டா பாசனத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான குறுவை சாகுபடிக்கு, ஜூன் 12-ல் மேட்டூர் அணை நீர் திறக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது. ஆனால், உரிய நேரத்தில் நீரைத் திறக்காமல் விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளது.

    ஏற்கனவே ரூ.10,000 கோடிக்கும் மேலாக உள்ள கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல், மிகக் குறைந்த தொகையை மட்டும் தள்ளுபடி செய்து விவசாயிகளை இந்த விடியா அரசு வீதிக்குத் தள்ளியுள்ளது. இப்போது நீரைத் திறக்காமல், ரூ.134 கோடிக்கு சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடுகிறது.

    கழக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பொய்க்கால் குதிரை அரசு அதனை 18 மணி நேரமாகக் குறைத்துள்ளது. அதுமட்டுமன்றி, மாநிலம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பம்பு செட்டுகளைக் கூட இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    விவசாயிகளின் வலியையும் வேதனையையும் சிறிதும் உணராமல் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் இந்த திமுக அரசு, உடனடியாக மேட்டூர் அணையைத் திறந்து, பாசன நீர் கடைமடை வரை தொய்வின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

    cm vijay Edappadi Palanisamy EPS Farmers june 12 open mettur dam TVK tvk govt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!
    Next Article திராவிட மாடல் வளர்ச்சிக்கு ‘Sofa Model’ ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா முதல்வர்? உதயநிதி ஸ்டாலின் விளாசல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    June 12, 2026

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    June 12, 2026

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    சிறுவனை கொன்று பண்ணையில் புதைத்த ஓனர்!. 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள்.. அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது..!! தவெக அதிரடி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.