Close Menu
    What's Hot

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மக்கள் திண்டாட்டம் … செல்ஃபி எடுத்து அமைச்சர் கொண்டாட்டம் –  புதிய Nero அரசுக்கு எடப்பாடி கண்டனம்!  
    Featured

    மக்கள் திண்டாட்டம் … செல்ஃபி எடுத்து அமைச்சர் கொண்டாட்டம் –  புதிய Nero அரசுக்கு எடப்பாடி கண்டனம்!  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் திண்டாடி வரும் நிலையில் ஜனநாயகம் படம் பார்த்ததை செல்ஃபி எடுத்து அமைச்சர்கள் கொண்டாடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

     

    திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி என்று விமர்சித்துள்ளார்.

     

    அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு என ஆதங்கம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,

     

    இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார் எனச் சாடியுள்ளார்.

     

    அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருவதாகவும் கூறியுள்ளார்.

     

    நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,

     

    உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என  அரசை வலியுறுத்தியுள்ளார்.

    AIADMK Edappadi K. Palaniswami Minister Controversy Public Issues Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎழும்பூரில் இன்று மாலை நீட் எதிர்ப்பு போராட்டம்..!! மாணவர்களுடன் கைகோர்க்கும் திரை பிரபலங்கள்!
    Next Article தாய்லாந்தில் பயங்கரவாதத் தாக்குதல்..!! துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பரிதாப பலி..!!
    Editor TN Talks

    Related Posts

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    July 23, 2026

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    July 23, 2026

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.