Close Menu
    What's Hot

    கரூரில் பட்டா மாற்ற நடவடிக்கை..!! தவெக அரசின் முடிவுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

    எதிர்காலப் போர்களில் AI முக்கியம், ஆனால் வெற்றி வீரர்களின் உறுதியில்தான்..!! ராஜ்நாத் சிங் பேச்சு..!!

    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இறுதி செய்யப்பட்ட யானை வழித்தடங்கள்; விரைந்து அறிவியுங்கள் – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    இறுதி செய்யப்பட்ட யானை வழித்தடங்கள்; விரைந்து அறிவியுங்கள் – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 elephant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் அறிவிப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில்,மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 41 வழித்தடங்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதில் ஜவாலகிரி – அஞ்செட்டி, பில்லிக்கல் – ஜாவலகிரி உள்ளிட்ட மூன்று வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 வழித்தடங்களை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில வழித்தடங்கள் கைவிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறுதி செய்யப்பட்ட மூன்று யானைகள் வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

    இதேபோல தடாகம் பள்ளத்தாக்கில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை அகற்ற, ஆரம்பகட்ட நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    மேலும், மாவட்டங்களில் உள்ள பசுமை நிதியை பயன்படுத்தி கொள்வது தொடர்பாக சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

    Elephant Corridors Madras High Court Tamil Nadu government Wildlife Conservation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேறு கட்சியில் இருப்பவர்களை மனம் மாற்றாதீர்கள் –  அதிமுக அன்பழகன், நீங்க ஒழுங்கா வச்சிருந்தா அவங்க ஏன் மாறுறாங்க – அமைச்சர் ஆனந்த்
    Next Article “1,000 நில அளவையர்கள் நியமனம்… தனி பட்டா வாரியம்!” – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!  
    Editor TN Talks

    Related Posts

    கரூரில் பட்டா மாற்ற நடவடிக்கை..!! தவெக அரசின் முடிவுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

    July 11, 2026

    எதிர்காலப் போர்களில் AI முக்கியம், ஆனால் வெற்றி வீரர்களின் உறுதியில்தான்..!! ராஜ்நாத் சிங் பேச்சு..!!

    July 11, 2026

    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூரில் பட்டா மாற்ற நடவடிக்கை..!! தவெக அரசின் முடிவுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

    எதிர்காலப் போர்களில் AI முக்கியம், ஆனால் வெற்றி வீரர்களின் உறுதியில்தான்..!! ராஜ்நாத் சிங் பேச்சு..!!

    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி

    இயல்பானதாகிவிட்டதா ஊழல்? தார்மீக பிம்பங்களும் அரசியல் ‘வாஷிங் மெஷின்’ கலாச்சாரமும்!

    வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட15 பேர் உயிரிழப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.