Close Menu
    What's Hot

    ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!

    லெபனானில் தீவிரமடையும் போர்: அமெ.- ஈரானின் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து!

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய்யுடன் பள்ளிக் கூடத்தில் இருந்து உடன் இருக்கிறேன்..! கடைசி வரை இருப்பேன்; அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி..!
    Featured

    முதல்வர் விஜய்யுடன் பள்ளிக் கூடத்தில் இருந்து உடன் இருக்கிறேன்..! கடைசி வரை இருப்பேன்; அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இன்று புதிதாக 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் நடிகர் ஸ்ரீநாத். விஜய்யின் நீண்டகால நெருங்கிய நண்பரான இவர், பள்ளிக் காலத்தில் இருந்தே விஜய்யுடன் இருந்து வருகிறார்.

    விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஸ்ரீநாத் தவெக கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்ற ஸ்ரீநாத் அமைச்சராகவும் பதவியேற்றார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநாத், “ எனது தலைவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நாங்கள் அனைத்துத் தடைகளையும் உடைப்போம். நமது மக்கள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் நான் சரிசெய்து, அவர்கள் அமைதியான சமூக வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வேன். மீனவர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதையும் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்கள் தங்கள் வேலையை செய்வதையும் நாங்கள் உறுதி செய்வோம்.

    முதல் நாளிலிருந்தே, எனது தலைவரிடமிருந்து ஒரு நண்பராக நான் நிறைய கற்று வருகிறேன். அவரோடு கல்லூரியில் பயணித்தேன், சினிமாத் துறையில் பயணித்தேன். இப்போது அரசியலில் பயணிக்கிறேன். இப்போது ஒரு அரசியல் வாதியாக அவரிடமிருந்து தினமும் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் எப்போதும் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். அவருடைய ஒழுக்கம், நேரந்தவறாமை, நேர்மை மற்றும் கருணை ஆகியவற்றை நான் எப்போதும் பின்பற்றுவேன். கடைசிவரை அவருடன் இருப்பேன்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறப்பு கட்டண தரிசன முறை ரத்து? – அரசு விடையளிக்க உயர்நீதிமன்றம் ஆணை
    Next Article சாட்டையை சுழற்றிய நிர்மல்குமார்; மின்வாரியத் துறையில் அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்
    Editor TN Talks

    Related Posts

    ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!

    June 20, 2026

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    June 20, 2026

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!

    லெபனானில் தீவிரமடையும் போர்: அமெ.- ஈரானின் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து!

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.