Close Menu
    What's Hot

    18 வயதில் வரலாறு!. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை!

    யார் இந்த பிரஹலாத் ஜோஷி!. அவரது கல்வித் தகுதி என்ன?. புதிய கல்வி அமைச்சர் குறித்த முழு விவரங்கள்!

    நீட் முறைகேடு எதிரொலி!. வினாத்தாள் கசிவை தடுக்க கடும் தண்டனையுடன் கூடிய புதிய மசோதா நாளை தாக்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் முதலிடத்தில் இந்தியா!. ஜிம்பாப்வே தொடரை வென்று அசத்தல்!
    Featured

    மீண்டும் முதலிடத்தில் இந்தியா!. ஜிம்பாப்வே தொடரை வென்று அசத்தல்!

    Editor web3By Editor web3July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ICC INDIA TOP
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்திடம் தொடரை இழந்ததன் காரணமாக தனது முதலிடத்தை இழந்திருந்த இந்திய அணி, தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நடப்பு டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. குறிப்பாக, இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் தரவரிசையில் முதலிடத்திற்கான தேவையான புள்ளிளைப் பெற்றுள்ளது. அதாவது, இதுவரை 60 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 16,088 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

    இந்தத் தொடரின் வெற்றிகரமான நிறைவை எட்டுகின்ற வகையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட உற்சாகத்தில் இருக்கும் இளம் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தைத் தொடர தீவிரம் காட்டி வருகிறது.

    creates T20I history england India back at the top india vs Zimbabwe T20I
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு: மீண்டும் மைக் பிடித்த சூர்யா!
    Next Article ‘இளைஞர் சக்தியே இந்தியாவின் உண்மையான பலம்’!. ராஜினாமா கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    18 வயதில் வரலாறு!. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை!

    July 26, 2026

    யார் இந்த பிரஹலாத் ஜோஷி!. அவரது கல்வித் தகுதி என்ன?. புதிய கல்வி அமைச்சர் குறித்த முழு விவரங்கள்!

    July 26, 2026

    நீட் முறைகேடு எதிரொலி!. வினாத்தாள் கசிவை தடுக்க கடும் தண்டனையுடன் கூடிய புதிய மசோதா நாளை தாக்கல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    18 வயதில் வரலாறு!. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை!

    யார் இந்த பிரஹலாத் ஜோஷி!. அவரது கல்வித் தகுதி என்ன?. புதிய கல்வி அமைச்சர் குறித்த முழு விவரங்கள்!

    நீட் முறைகேடு எதிரொலி!. வினாத்தாள் கசிவை தடுக்க கடும் தண்டனையுடன் கூடிய புதிய மசோதா நாளை தாக்கல்!

    ‘இளைஞர் சக்தியே இந்தியாவின் உண்மையான பலம்’!. ராஜினாமா கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?

    மீண்டும் முதலிடத்தில் இந்தியா!. ஜிம்பாப்வே தொடரை வென்று அசத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.