Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: ஈஷா சிங் தங்கம், மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை!
    Featured

    ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: ஈஷா சிங் தங்கம், மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை!

    Editor web1By Editor web1July 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய  வீராங்கனை ஈஷா சிங் தங்கம், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினர்.

    சீனாவின் ஹாங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கப் பதக்கமும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.

    இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் இலக்குகளைச் சுட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த ஈஷா சிங், 40 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர், கடுமையான போட்டிக்கு இடையே ‘ஷூட்–ஆஃப்‘ சுற்றில் வெற்றி பெற்று 28 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.  சீனாவின் யுயுவே ஜாங் 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 586-20x புள்ளிகளுடன் முதலிடமும், ஈஷா சிங் 585-18x புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பிடித்து மிக எளிதாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மேகதாது: லாட்டரிகாரருக்கு சட்ட நுணுக்கம் புரியுமா?”-  ஆதவ் அர்ஜூனா மீது திமுக கடும் தாக்கு!
    Next Article காமன்வெல்த்: பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 3வது வெள்ளிப் பதக்கம்!
    Editor web1
    • Website

    Related Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.